₹60.00
தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழ் அறிஞர் ஸ்ரீ.செல்வகணபதி எழுதிய இந்த புத்தகத்தில் ராமநாதசுவாமி கோயில் மட்டுமல்லாது ராமேஸ்வரத்துடன் தொடர்புடைய பெரும்பாலான தீர்த்தங்களையும் உள்ளடக்கியது. கோயிலுக்குள் 21 தீர்த்தங்களைப் பற்றி மட்டுமே தற்போது பெரும்பான்மையான மக்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால், முன்பு வழிபாட்டுக்கு 64 தீர்த்தங்கள் இருந்தன பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவேகானந்த கேந்திரம் – நார்டெப்பானது 2013 முதல் ராமேஸ்வரத்தின் பாரம்பரிய நீர்நிலைகளை (தீர்த்தம்) புதுப்பித்து வருகிறது எனபது குறிபிடத்தக்கது.
₹25.00
Reviews
There are no reviews yet.