₹20.00
சாண எரிவாயுக் கலன்களைக் கட்டுவது எப்படி என்பதை இந்நூல் எளிய தமிழில் எடுத்து விளக்குகிறது. சாண எரிவாயுக் கலன்களை நிறுவி அவற்றைத் தொடர்ந்து இயக்கி வரும் ஆர்வலர்களுக்கென இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இது தொழில்முறையாளர்கட்கும், இறுதிப் பயனாளிகட்கும் பயன்படும் நூலாகும். சாண எரிவாயுக் கலன் எப்படி இயங்குகிறது என்பதை அறிய பயனாளிகள் இக்கையேட்டைப் பயன்படித்தினால் அதன் அடிப்படைத் தொழில் நுணுக்கத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.
Reviews
There are no reviews yet.