₹150.00
ஃபெர்ரோ சிமென்ட் தொழில்நுட்பம் ஒரு பசுமை தொழில்நுட்பமாகும், இந்த புத்தகத்தில் பெர்ரோ சிமெண்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கதவுகள், ஜன்னல்கள், தண்ணீர் தொட்டிகள் தயாரித்தல், கழிப்பறைகள், வளைவு மற்றும் குவிந்த கூரைகள் அமைத்தல் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. மேலும், பதப்படுத்துதல், பொருத்துதல், போக்குவரத்து முறை போன்றவற்றையும் உள்ளடக்கியது. வீடுகளில் ஃபெரோ சிமென்ட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி.
Reviews
There are no reviews yet.