Downloads

Tamil

மண்புழு உரம் கையேடு

அருமையான எளிய தமிழில் நல்ல படங்களுடன் மண் புழு உரம் குறித்த சுருக்கமான அறிமுகம். செயல்முறை மற்றும் பயன்பாட்டு விளக்கம்.

Download this document.

பஞ்சகவ்யம்: பசுமை விவசாயம்

பஞ்ச கவ்யத்தை எப்படி தயாரிப்பது? அதனை எப்படி பயன்படுத்துவது? அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் யாவை? இவற்றை தெளிவாக சொல்லும் ஒரு தமிழ் கையேடு.  இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Download this document.

தாவரப்பூச்சி விரட்டிகள்: வேம்பு - பூண்டு

தாவரப்பூச்சி விரட்டி கரைசல்கள் இயற்கை வேளாண்மைக்கு இன்றியமையாத முக்கியத்துவம் உடையவை. குறிப்பாக வேம்பு. இந்த கரைசலை செய்வது எப்படி அதனை நல்ல முறையில் எப்படி பயன்படுத்துவது எப்படி?  அத்துடன் பூண்டையும் தாவர கரைசலாக பூச்சிக்கட்டுப்பாட்டு கரைசலாக பயன்படுத்தலாம். எப்படி என தெரிந்து கொள்ள எளிய தமிழில் ஒரு சிறு கையேட்டை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

Download thios document.

சாண எரிவாயு உபயோகிப்போர் கையேடு

சாண எரிவாயுக்கலன் என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் என்னென்ன? அதனை பயன்படுத்துவது எப்படி? அதனை நன்றாக பார்த்துக்கொள்வது எப்படி? அதனை நிறுவ என்னென்ன அரசு உதவிகள் வங்கி உதவிகள் கிடைக்கும்? அதில் வரும் சின்ன சின்ன பிரச்சனைகளை நீங்கள் எப்படி சரி செய்யலாம்? சாண எரிவாயுவினால் நமக்கும் நாட்டுக்கும் என்ன நன்மை? இந்த கேள்விகளுக்கெல்லாம் எளிய முறையில் சித்திரத்தெளிவுடன் பதில் சொல்லும் ஒரு ஆவணம். இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Download this document.

ஃபெர்ரோ சிமெண்ட் கதவுகள்

விவேகானந்த கேந்திரத்தில் இயற்கை வள அபிவிருத்திப் பிரிவு  ஃபெர்ரோ சிமெண்ட் பயன்பாட்டு பயிற்சியை கடந்த பத்தாண்டுகளாக கொத்தனார்களுக்கும் கட்டிடக்கலை ஆர்வலர்களுக்கும் பொறியியல் மாணவர்களுக்கும் அளித்துவருகிறது. அவர்களுக்கு உதவும் விதத்தில் உருவாக்கப்பட்ட கையேட்டிலிருந்து கதவுகள் தயாரிக்கும் முறை-புகைப்படத் தொகுப்பு இங்கு ஒரு சிறு கையேடாக தரவிறக்கத்துக்கு வழங்கப்படுகிறது.

Download this document.

Vermi Compost Tamil

Download this document.

Pest Repellents Tamil

Download this document.

Living Water Tamil

Download this document.

Herbal Garden Tamil

Download this document.

Coconut Compost

Download this document.

English

Vivekananda Kendra-NARDEP Activities

What are all the contributions made by Vivekananda Kendra - Natural Resources Development Programme to the fields of construction technology, Sustainable agriculture, Water Conservation, Indigenous Medicine, Renewable energy and Inner Sustainability?

To find out download this document.

Surabhi Plant flier

Download this document

Ashden Technical report on VK-NARDEP

Download this document

Herbal products for developing immunity against COVID-19

Herbal Products

Dear Friends,

Vivekananda Kendra - Nardep has developed the following herbal products which will help in improving the immunity.

  1. Sanjeevi Choornam
  2. Surabhi for Body Pain
  3. Nilavembu Kashayam
  4. Shakti Choornam

Details enclosed both in Tamil and English leaflets.