vk nardep
 
Home Services Sustainable Agriculture பஞ்சகவ்யம்
பஞ்சகவ்யம் PDF Print E-mail

பஞ்சகவ்யம் என்றால் என்ன அதை எப்படி பயன்படுத்துவது? அதை தயாரிப்பது எப்படி? பஞ்சகவ்யம் என்பது பசுவிலிருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களால் உருவாக்கப்படும் ஒரு உயிரி திரவக்கலவை (bio-formulation) அதனை பயன்படுத்தினால் பயிர்கள் நன்றாக செழித்து வளரும். மட்டுமல்ல பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோழிக்கோட்டுப்பொத்தை கிராமத்தில் பஞ்கவ்யம் செய்யும் தொழில்நுட்பத்தை விவேகானந்த கேந்திரம்  அறிமுகப்படு  த்தியது.  அதனைத் தொடர்ந்து ரோஜா தென்னை மற்றும் நெல் பயிர்களில் பஞ்ச கவ்யத்தை பயன்படுத்த ஆரம்பித்தனர் கோழிக்கோட்டுப்பொத்தை விவசாயிகள். பஞ்சகவ்யத்தை செய்வது எப்படி? அதனை பயன்படுத்துவது எப்படி? அதில் உள்ள சத்துக்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள ஒரு எளிய தமிழ் கையேட்டை இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

 

Comments
Add New Search
Write comment
Name:
Email:
 
Website:
Title:
UBBCode:
[b] [i] [u] [url] [quote] [code] [img] 
 
 
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss::D:pinch:
:(:shock::X:side::):P:unsure::woohoo::huh::whistle:;):s
:!::?::idea::arrow:
 
Please input the anti-spam code that you can read in the image.

3.26 Copyright (C) 2008 Compojoom.com / Copyright (C) 2007 Alain Georgette / Copyright (C) 2006 Frantisek Hliva. All rights reserved."

Last Updated on Tuesday, 28 December 2010 07:36
 

Shakthi-Surabhi : Documentary

Shakthi Surabhi is a Bio-Methanation plant that can be used to convert the household organic waste into cooking gas. Apart from that it also provides nutrient rich slurry. This documentary shows how the plant is installed; working of the plant; users' experiences and also how to maintain it for optimal conditions.

வீட்டுக்கழிவுகளை எரிவாயுவாக மாற்றும் கலனின் செயல்பாடும் பயன்பாடும் குறித்த ஒரு அறிமுக விவரண படம்.

Our Tweets

Eco-Video: Biofarm

Subscribe to Newsletter



Receive HTML?