vk nardep
 
Home Services Renewable Energy சாண எரிவாயுக்கலன் பயன்பாட்டுக் கையேடு
சாண எரிவாயுக்கலன் பயன்பாட்டுக் கையேடு PDF Print E-mail

சாண எரிவாயுக்கலன் என்றால் என்ன? அதனால் என்ன பயன்? சாண எரிவாயுக்கலனால் ஏற்படும் நன்மைகள் என்ன என்ன?சாண எரிவாயுக்கலன்களின் நன்மைகள் என்ன?  தீனபந்து சாண எரிவாயுக்கலனால் என்ன நன்மை ஏற்படும்? அதனை சரிவர பராமரிப்பது எப்படி? கலனின் கொள்ளளவு அடிப்படையில் எவ்வளவு சாணம் ஊற்றலாம்? அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு சமைக்கலாம்? அதனை மேம்பட பயன்படுத்துவது எவ்வாறு? சாண எரிவாயுக் கல கழிவிலிருந்து மக்கல் உரம் தயாரிப்பது எப்படி? வருடாந்திரப் பராமரிப்பு பணிகளும் ஐந்தாண்டு பரமாரிப்பு பணிகளும் எவை எவை? இவை அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு விளக்கச் சித்திரங்களுடன் எளிய தமிழில் தயாரிக்கப்பட்ட பயனாளிகள் கையேடு இது. அனைவரும் படிக்க வேண்டியது. அதனை இங்கே தரவிறக்கம் செய்யலாம். தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்.

 

This is a simple and lucid pictorial guide for biogas users and those who want to know about the technology and its relevance. The guide gives an idea about the importance of the biogas plant, its domestic, economic and ecological benefits. It describes the different types of biogas plants and concentrates on the dome size model. It gives guidelines and instructions for plant maintenance as well as optimal usage of the plant. It also provides a holistic awareness of how to use the biogas slurry in compost preparation. The book gives an over all idea about annual and five year maintenance of the plant. The lanuage is Tamil and the pictures are in colour. For free download click here.

Comments
Add New Search
Write comment
Name:
Email:
 
Website:
Title:
UBBCode:
[b] [i] [u] [url] [quote] [code] [img] 
 
 
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss::D:pinch:
:(:shock::X:side::):P:unsure::woohoo::huh::whistle:;):s
:!::?::idea::arrow:
 
Please input the anti-spam code that you can read in the image.

3.26 Copyright (C) 2008 Compojoom.com / Copyright (C) 2007 Alain Georgette / Copyright (C) 2006 Frantisek Hliva. All rights reserved."

Last Updated on Monday, 27 December 2010 07:07
 

Shakthi-Surabhi : Documentary

Shakthi Surabhi is a Bio-Methanation plant that can be used to convert the household organic waste into cooking gas. Apart from that it also provides nutrient rich slurry. This documentary shows how the plant is installed; working of the plant; users' experiences and also how to maintain it for optimal conditions.

வீட்டுக்கழிவுகளை எரிவாயுவாக மாற்றும் கலனின் செயல்பாடும் பயன்பாடும் குறித்த ஒரு அறிமுக விவரண படம்.

Our Tweets

Eco-Video: Biofarm

Subscribe to Newsletter



Receive HTML?